Uses of eyes donation essay in Tamil
Answers
Answered by
0
Explanation:
தேசிய கண்தான இரு வார விழா ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப். 8-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.
கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது
Similar questions