India Languages, asked by sheebajoshuva613, 9 months ago


V. மனப்பாடம்:
அருள்நெறி' எனத் தொடங்கி 'அன்பறமே' என முடியும் வெ. இராமலிங்கனார் இயற்றிய
செய்யுள் பாடலை அடிமாறாமல் எழுதுக.​

Answers

Answered by pandian47
5

Explanation:

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அம்பறமே

வெ.இராமலிங்கனார்

Answered by anjalin
0

அருள்நெறி அறிவைத் தரலாகும்

      அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

      போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாக

        கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

          என்றும் இசைந்திடும் அன்பறமே

                                                               - வெ. இராமலிங்கனார்

Explanation:

நெறி என்னும் சொல்லின் பொருள் வழி

  • இப்பாடலின் ஆசிரியரை. நாமக்கல் கவிஞர்  வெ. இராமலிங்கனார் என்றும் அழைப்பர்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் (போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

Similar questions