India Languages, asked by gvaakash14, 2 months ago

V. இலக்கண குறிப்பு தருக :
(4x1=4)
1) எடுத்தனன் உண்டனன்
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) முற்றெச்சம்
2) வருக வருக
அ) இரட்டைகிளவி ஆ) அடுக்குத்தொடர் இ) இடைச்சொல்
3) தாய்மொழி
அ) விகாரபுணர்ச்சி ஆ) தோன்றல்விகாரம் இ) இயல்பு புணர்ச்சி
4) இன்மொழி
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) வினைத்தொகை​

Answers

Answered by evangeline00
1

1.vinaiecham

2. adhuku thodar

3. thondral vigaram

4. panbu thogai

Similar questions