Music, asked by musiclover5555, 1 month ago

vanam than vilunthalum song ❤️

ஆண்: வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன்

ஆண்: விழியே கலங்காதே உயிரே பிரியாதே

ஆண்: வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன்

ஆண்: வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன்

ஆண்: கண்கள் தூங்கும் போது கனவாக… கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…

ஆண்: காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு… எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே

ஆண்: கண்கள் தூங்கும் போது கனவாக… கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…

ஆண்: காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு… எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணிய

ஆண்: விழியே கலங்காதே உயிரே பிரியாதே விழியே கலங்காதே உயிரே பிரியாதே

பெண்: நிலவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம் மலையாகும் நிலைந்தால் விடைபெறும் உறவென்றோ

பெண்: கனவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும் விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்

பெண்: காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே நான் உனை சேரும் நாள் நிகலாமல் போகின்றதே

பெண்: காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே நீ இன்றி என் பூமி சுழலாதே…

பெண்: வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும் எப்போதும் உனக்காக நான் இருப்பேன்

பெண்: கண்கள் தூங்கும் போது கனவாக… கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…

பெண்: காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு… எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே

I dedicate this song to my dear friends ❤️

Answers

Answered by Neo4578
0

Explanation:

Male: I will always be there for you no matter who falls from the sky or leaves you

Male: Do not worry about life

Answered by guruu99
0

Here is the translation for this song:

Man: I will always be there for you no matter if the sky falls or whoever separates you

Man: Don't move your eyes, don't leave your life

Man: I will always be there for you no matter if the sky falls or whoever separates you

Man: I will always be there for you no matter if the sky falls or whoever separates you

Man: Eyes like a dream while sleeping... The woman standing in his eyes melts...

Man: I woke up in the morning and saw that you left me... Where did you go, the apple of your eye?

Man: Eyes like a dream while sleeping... The woman standing in his eyes melts...

Man: I woke up in the morning and saw that you left me... Where did you go, my dear?

Man: Don't open your eyes, don't leave your eyes, don't open your eyes, don't leave your eyes

Woman: A small cloud that wanders with the moon for some time and becomes a mountain is a farewell relationship

Woman: Seeing you for some time in a dream until both eyes wake up is the bliss it brings

Woman: Morning and evening join each day, the day I join you never passes

Girl: Because of love because of love my sleep is dust without you my earth doesn't spin...

Girl: I will always be there for you no matter if the sky falls or who separates you

Woman: Eyes like a dream when sleeping... The woman standing in the eye melts...

Girl: I woke up in the morning and saw that you left me...where have you gone, the apple of your eye

Woman: Eyes like a dream when sleeping... The woman standing in the eye melts...

Girl: I woke up in the morning and saw that you left me...where have you gone, the apple of your eye.

#SPJ2

Similar questions