India Languages, asked by Ela07, 22 hours ago

vannakam Tamilians

anyone help me in this

Attachments:

Answers

Answered by Anonymous
1

Answer:

Enakku theriyathu

Ana type pannuna therim

Answered by mswethasaraswathy
1

Answer:

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

எங்கள் பகுதியில் நிறைய நடைபாதை கடைகள் உள்ளன, இந்தக் கடைகளால் எங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் எங்கள் பகுதியில் விபத்து ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் இந்த நடைபாதை கடைகளை அகற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Similar questions