Computer Science, asked by ajith5328, 7 months ago

Vel enbadu oru aaitham tamil en vellutan oppida patukiradu

Answers

Answered by ravi2303kumar
0

Answer:

* பண்டையத் தமிழர்கள் வேலை ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

* வேல் (vel) என்பது இந்துக்களின் கடவுளான முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும்.

* பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.

* முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவுகளில் இருந்து தமிழர்கள் தமிழையே வேலாக பாவித்தனர் என்பது புலனாகிறது.

Similar questions