verapandiya kattaboman info in tamil.............................
plz help
Answers
Heya❤
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில்ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையேடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உறுவாக்கினர் பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர், பின்பு முகமதியர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50ஆண்டுகள் ஆட்சி நடத்தினர், பாண்டிய நாட்டில் கோவிலுகள் இடிக்கப்பட்டது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது,, பாண்டிய நாட்டிலிருந்து உதவிகோரப்பட்டு விஜயநகர பேரரசின் படைகள் வந்த 3நாடுகளும் மீண்டும் கைப்பற்றப்பட்டன,, பின்பு பாஞ்சாலங்குறிச்சி ஆண்ட பாண்டிய மன்னன் வீர பாண்டிய கட்ட பெம்மு அவர்களின் முன்னோர்களின் வீரத்தை போற்றி பாஞ்சாலங்குறிச்சியை பரிசாக வழங்கினார்.
Hope it helps you
✌✌✌