Vertigo meaning in tamil
Answers
Answered by
1
தலை சுற்றல் is the meaning of Vertigo
Answered by
0
Answer:
ok
Explanation:
பொதுவாக எல்லாருமே தலைசுற்றல் பிரச்சினையை அனுபவித்து இருப்போம். தலைசுற்றல் ஏற்படும் போது நம் உடலானது சமநிலையில் இருக்காது. எனவே இந்த தலைசுற்றல் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது, தலைசுற்றல் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
அது உங்களுக்கு உதவியது என்று நம்புகிறேன்
Similar questions