Vidutalai porattam 1 paragraph in Tamil
Answers
Answer:
, மீ மது மகா சிவராத்திரி தினத்தன்று மைலி ஒரு செக்கர்ஸ் ஒரு கட்சி ஆன்லைன் ஒரு கட்சி மேக் அப் போன்ற ஒரு செக்கர்ஸ் இல் ஆன்லைன் ஒரு நர்ஸ் உடை ஆன்லைன் ஆன்லைன் ஒரு நர்ஸ் உடை ஆன்லைன் ஒரு கட்சி ஃபேஷன் வீக் வண்ண விருப்பங்கள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை
Explanation:
hope you understand and mark me as brainliest please refer to the attachment given ✌️ kvk வெளிவந்த ஒரு செக்கர்ஸ்
முதல் இந்திய விடுதலைப் போர்
இந்திய அளவிலான விடுதலைப் போராட்டம், 1857
இந்தியாவின் விடுதலைக்கான எழுச்சிகளில் வரலாற்று முதன்மையில் இன்றியமையாதன:
வேலூர் சிப்பாய் எழுச்சி
முதன்மைக் கட்டுரை: வேலூர் சிப்பாய் எழுச்சி
சூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில், வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியாகும். திப்பு சுல்தான்1799 இல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர்க் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை, ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை சூலை 10, 2006 இல் வெளியிட்டது.
இந்திய சிப்பாய் கலகம்
முதன்மைக் கட்டுரை: சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
சனவரி-மே, 1857 இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படுகின்றது. இதனை மேற்குலகு நாடுகளில் பலவும் "இந்திய சிப்பாய் கலகம்" எனக் கூறினும், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். பலரும் 1806 இல் நிகழ்ந்ததை அண்மைக்காலம் வரையிலும் சிறப்பாகக் குறிப்பிடவில்லை.[1]
இதனையும் காண்க
இந்தியாவில் கம்பெனி ஆட்சி
மேற்கோள்கள்
↑ "Tamils dispute India mutiny date".பிபிசி (11 சூலை 2006)
வெளி இணைப்புகள்
வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியின் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் வெளியிட்ட அஞ்சல் தலை.