World Languages, asked by limonika16790, 3 months ago

VIL. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல்
அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதி
2. அன்னை தெரசாவிற்கு காண நோபல் பரிசு கிடைத்தது?
அ) பொருளாதாரம் ஆ) இயற்பியல்
இ) மருத்துவம்
ஈ) அமைதி
3. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம் ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகளை வளர்ப்போம்
ஈ) குழந்திகள் உதவி மையம்
4. ஏழைகளுக்கு உதவி செய்வதே
இ) வறுமை
ஈ) கொடுமை
அ) பகை
ஆகும்.
ஆ) ஈகை
5. பிற உயிர்களின் க் கண்டு வருந்துவதே அறிவின் பயன் ஆகும்.
அ) மகிழ்வை ஆ) செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை​

Answers

Answered by parimala1993parimala
0

Answer:

1)ஆ)ஆசிய ஜோதி

2)ஈ)அமைதி

3)அ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

4)ஆ) ஈகை

5)இ) தமிழ்

Similar questions