World Languages, asked by deladela17678, 4 months ago

vinai mutru endral enna.​

Answers

Answered by ELECTROBRAINY
8

Answer:

முற்றுவிகுதி கொண்ட வினைச்சொல்

Explanation:

விளக்கம்

வினைமுற்று = வினை + முற்று

ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) கற்றான், நின்றாள், சென்றார், வந்தது, வந்தன. ஐம்பால் வினைமுற்றுகள் இவை. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 

Similar questions