India Languages, asked by akshara2860, 11 months ago

vishnu sahasranamam venda do venda vithmahi paragraph in tamil

Answers

Answered by ranyodhmour892
0

Answer:

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமஸ்தோத்ரம்

ஹரிஓம்

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்

ச’சிவர்ணம் சதுர்புஜம் /

பிரஸந்ந வதனம் த்யாயேத்

ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1

யஸ்யத்விரதவக்த்ராத்யா:

பாரிஷத்யா: பரச்’ச’தம் |

விக்னம்நிக்னந்திஸததம்

விஷ்வக்ஸேநம்தமாச்ரயே ||2

வ்யாஸம்வஸிஷ்டநப்தாரம்

ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |

பராசராத்மஜம்வந்தேசு’கதாதம்தபோநிதிம் ||3

வ்யாஸாயவிஷ்ணுரூபாய

வ்யாஸரூபாயவிஷ்ணவே |

நமோவைப்ரஹ்மநிதயேவாஸிஷ்டாயநமோநம : || 4

அவிகாராயசு’த்தாயநித்யாயபரமாத்மனே |

ஸதைகரூபரூபாயவிஷ்ணவேஸர்வஜிஷ்ணவே ||5

யஸ்யஸ்மரணமாத்ரேணஜன்மஸம்ஸாரபந்தனாத் |

விமுச்யதேநமஸ்தஸ்மைவிஷ்ணவேப்ரபவிஷ்ணவே || 6

நம: ஸமஸ்தபூதானாம்

ஆதிபூதாயபூப்ருதே

அனேகரூபரூபாய

விஷ்ணவேப்ரபவிஷ்ணவே || 7

ஓம்நமோவிஷ்ணவேப்ரபவிஷ்ணவே

ஸ்ரீவைச’ம்பாயனஉவாச

ச்’ருத்வாதர்மானசே’ஷேணபாவநாநிசஸர்வச’: |

யுதிஷ்ட்டிரச்சா’ந்தனவம்புனரேவாப்யபாஷத ||8

யுதிஷ்ட்டிரஉவாச

கிமேகம்தைவதம்லோகேகிம்வாப்யேகம்பராயணம் |

ஸ்துவந்த:கம்கமர்ச்சந்த : ப்ராப்னுயுர்மானவா : சு’பம் ||9

கோதர்ம : ஸர்வதர்மாணாம்பவத : பரமோமத : | கிம்ஜபன்முச்யதேஜந்துர்ஜன்மஸம்ஸாரபந்தனாத் ||10

ஸ்ரீ பீஷ்ம உவாச

ஜகத்‌ ப்ரபும்‌ தேவதேவம்‌

அனந்தம் புருஷோத்தமம் /

ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண

புருஷ: ஸததோத்தித: //11

தமேவ சார்ச்சயந்‌நித்யம்

பக்த்யா புருஷமவ்யயம்‌ /

த்யாயன்‌ ஸ்துவந்‌ நமஸ்யம்ச்’ ச

யஜமானஸ்தமேவச //12

அனாதிநிதனம் விஷ்ணும்‌

ஸர்வலோக மஹேச்’வரம்‌ /

லோகாத்யக்ஷம்‌ ஸ்துவந்‌நித்யம்‌

ஸர்வதுக்காதிகோபவேத் //13

ப்ரஹ்மண்யம்‌ ஸர்வதர்மஜ்ஞம்‌

லோகானாம் கீர்த்திவர்த்தனம்‌ /

லோகநாதம்‌ மஹத்பூதம்‌

ஸர்வபூத பவோத்பவம் //14

ஏஷ மே ஸர்வதர்மாணாம்‌

தர்மோதிகதமோ மத: /

யத்பக்த்யா புண்டரீகாக்ஷம்‌

ஸ்தவைரர்சேந்நர:ஸதா //15

பரமம்‌ யோ மஹத்‌ தேஜ:

பரமம்‌ யோ மஹத்தப: /

பரமம்‌ யோ மஹத்‌ ப்ரஹ்ம

பரமம்‌ ய:பராயணம் //16

பவித்ராணாம்‌ பவித்ரம்‌ யோ

மங்களானாம்‌ ச மங்களம் /

தைவதம்‌ தேவதானாம்ச

பூதானாம்‌யோ(அ)வ்யய: பிதா //17

யத: ஸர்வாணி பூதானி

பவந்த்யாதி யுகாகமே /

யஸ்மிம்ச்’ ச‌ ப்ரலயம்‌ யாந்தி

புனரேவ யுகக்ஷயே //18

Answered by shrutisharma4567
1

REFER THIS ATTACHMENT GIVE ABOVE

REFER THIS ATTACHMENT GIVE ABOVEPLZ MARK IT AS BRAINLIEST!!!

Attachments:
Similar questions