W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ____________.
Answers
Answered by
0
1886 akka, the answer
Answered by
0
1885
இந்திய தேசிய காங்கிரஸ்
- 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது ஒரு அகில இந்திய அமைப்பாக உருவானது.
- A.O. ஹியூம், அரசியல் ரீதியாக தீவிரம் காட்டிய கல்வி அறிவு பெற்ற பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் உள்ள இந்தியர்களின் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பினை உருவாக்க முக்கிய பங்கு வகித்தார்.
- 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் முதல் தலைவராக W.C. பானர்ஜி (உமேஷ் சந்திர பானர்ஜி) தேர்வு செய்யப்பட்டார்.
- இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பில் முதல் பொதுக்கூட்டம் (அமர்வு) 1885 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது.
Similar questions