சும்மா தானே இருக்கீங்க... We solve jumbled letters in English easily.
Test your Tamil knowledge :
*வார்த்தைகளை கண்டுபிடிங்க:*
1) ப வ க க க் ழ க் ம் ழ
2) ம் அ சி த் வ தி யா ய
3) த் ம் து க த நா
4) று பி ல் த த் னு ன்
5) க் போ கு ரு கு ட் ம் டா
6) ம் க க் னி தா ள ய ஞ் ய சி
7) ர் ந் த நி ம் ப் ப
8) த் ல் த ய க டு து ப மை
9) வு ஆ ம் ய் ட கூ
10) ர் த த் ல் டு தொ போ
11) க ப் வெ து ப ம்
12) த் த து டு ப து ரி
13) ய கா ரி சி ரி த
14) ட் டை ச அ ச் ரை
15) கு ட ய் ப ம பா ர
16) கு றை ப றா ற் க்
17) வா ம் சி தே ய த
18) ய ம் கி க் வ மு து
19) க ள் து கு ணு க்
20) லை வோ ட கு
Answers
Answered by
0
Answer:
1. பழக்கவழக்கம்
2. அத்தியாவசியம்
3. துத்தநாகம்
4. தன்னுறுபில்
5. குருட்டாம்போக்கு
6. தானியக்களஞ்சியம்
7. நிர்பந்தம்
8. கயமைப்படுதுதல்
9. ஆய்வுகூடம்
10. போர்தொடுத்தல்
11. கதுவெப்பம்
12. துரிதபடுத்து
13. காரியதரிசி
14. அரைசட்டை
15. பாய்மரபடகு
16. பற்றாகுறை
17. தேசியவாதம்
18. முக்கியத்துவம்
19. துணுக்குகள்
20. குடவோலை
Explanation:
Similar questions