India Languages, asked by prasantakumar7972, 9 months ago

We solve jumbled letters in English easily.Test your Tamil knowledge :வார்த்தைகளை கண்டுபிடிங்க:1) ப வ க க க் ழ க் ம் ழ2) ம் அ சி த் வ தி யா ய3) த் ம் து க த நா4) று பி ல் த த் னு ன்5) க் போ கு ரு கு ட் ம் டா6) ம் க க் னி தா ள ய ஞ் ய சி7) ர் ந் த நி ம் ப் ப8 ) த் ல் த ய க டு து ப மை9) வு ஆ ம் ய் ட கூ10) ர் த த் ல் டு தொ போ11) க ப வெ து ப ம்12) த் த து டு ப து ரி13) ய கா ரி சி ரி த14) ட் டை ச அ ச் ரை15) கு ட ய் ப ம பா ர16) கு றை ப றா ற் க்17) வா ம் சி தே ய த18) ய ம் கி க் வ மு து19) க ள் து கு ணு க்20) லை வோ ட கு​

Answers

Answered by MaheswariS
2

சரியான வார்த்தைகள் இதோ:

1.பழக்கவழக்கம்

2.அத்தியாவசியம்

3.துத்தநாகம்

4.பின்னுறுத்தல்

5.குருட்டாம்போக்கு

6.தானியக்களஞ்சியம்

7.நிர்ப்பந்தம்

8.கயமைபடுத்துதல்

9.ஆய்வுகூடம்

10.போர்தொடுத்தல்

11.வெதுப்பகம்

12.துரிதபடுத்து

13.காரியதரிசி

14.அரைச்சட்டை

15.பாய்மரபடகு

16.பற்றாக்குறை

17.தேசியவாதம்

18.முக்கியதுவம்

19.துணுக்குகள்

20.குடவோலை

Answered by brainlybrainme
0

1.பழக்கவழக்கம்

2.அத்தியாவசியம்

3.துத்தநாகம்

4.பின்னுறுத்தல்

5.குருட்டாம்போக்கு

6.தானியக்களஞ்சியம்

7.நிர்ப்பந்தம்

8.கயமைபடுத்துதல்

9.ஆய்வுகூடம்

10.போர்தொடுத்தல்

11.வெதுப்பகம்

12.துரிதபடுத்து

13.காரியதரிசி

14.அரைச்சட்டை

15.பாய்மரபடகு

16.பற்றாக்குறை

17.தேசியவாதம்

18.முக்கியதுவம்

19.துணுக்குகள்

20.குடவோலை

Actually I only answered first to your question

Similar questions