What are some riddles in Tamil Lanugage?
15tau:
i have hindi and english riddle ...u can translate it
Answers
Answered by
3
1. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான்
2. மூடிய வெள்ளைக் கிணற்றுக்குள் மஞ்சள் நிலா –
3. ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான்
4. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் –
5. பாட்டி வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் –
6. கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது
-7. கரைந்து போகுது வெள்ளித் தட்டம் -
8. சேற்றுக்குள்ளே வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் -
9. வெடிய வெடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் -
10. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் -
11. மூவராய்ச் சேர்வார்கள், சிவப்பு வண்ணம் தீட்டுவார்கள் –
12. புளிப்பான மீனுக்கு உப்பு போதலையாம், மூடி வச்ச ஜாடிக்குள்ளே உப்பில் நீந்துதாம்

5
1. தொட்டு விட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்திடுவான்
2. வெள்ளைக்கார அழகிக்கு வெள்ளை வண்ண மேலங்கி -
3 வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி -
4. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம்
5. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -
6. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் -
7. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள்
8 வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது
9. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் -
10.. மின்சாரம் இல்லாமல் விடிய விடிய எரியும் சீரியல் பல்புகள் -
11. ஊரைச் சுற்றுவார்கள், கூடித் தின்பார்கள், கறுப்புக்கோட்டு ஆசாமிகள் \
12. விட்டெறிந்த தங்கத் தட்டு வானத்துல நிற்குது -
13. ஒரு ஜான் பழத்தின் தோல் முழுக்க முள்கள் -
14. தண்ணீரில் விரிக்கும் ஓட்டைப் பாய் -
15 தலை சாய்க்க மடி தருவான் பஞ்சு நண்பன் -

Similar questions
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago