English, asked by oooooooooooooo68, 10 months ago

what is e= mc² plz explain in tamil... ​

Answers

Answered by Anonymous
3

<font color=blue>இயற்பியலில், (நிறை)திணிவு-ஆற்றல் சமன்பாடு (mass–energy equivalence) என்பது பொருளொன்றின் நிறை (அ) திணிவு அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் சமன்பாடு ஆகும். சிறப்புச் சார்புக் கோட்பாட்டில் இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

E =  {mc}^{2}

இங்கு

  • E = ஆற்றல்,
  • m = நிறை (அ) திணிவு,
  • c = வெற்றிடத்தில் ஒளியின் வேகம்

இச்சமன்பாடு ஒரு குறித்த அலகுத் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை. அனைத்துலக முறை அலகுகளில், ஆற்றலின் அலகு ஜூல், திணிவின் அலகு கிலோகிராம், வேகத்தின் அலகு மீட்டர்/வினாடி.

1 ஜூல், 1 கிகி·மீ2/வி^2 என்பதற்குச் சமனாகும்.

E (ஜூல்) = m (கிலோகிராம்) x (299,792,458 மீ/வி)^2

Answered by faziljamal2001
1

Answer:

☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

Explanation:

Attachments:
Similar questions