English, asked by sanjutamizhachi, 11 months ago

what is tamil?.......................​

Answers

Answered by Anonymous
1

வினா:

தமிழ் என்றால் என்ன?

விடை:

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[13], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[15]

Answered by Anonymous
0

 \bf \huge{ \underline{ \underline{ \blue{Answer : }}}}

Tamil is a Dravidian language natively spoken by the Tamil people of India and Sri Lanka. Tamil is the official language of the South Indian state of Tamil Nadu, as well as two sovereign states, Sri Lanka and Singapore. In India, it is also the official language of the Union Territory of Puducherry.

  • Native speakers: 70 million
  • Spoken by: Tamils
  • Language family: Dravidian languages, Tamil–Kannada languages, Tamil-Malayalam languages, Tamil languages, Kolezhuthu, Tamil-Brahmi, Pallava script, Grantha alphabet
  • Writing system: Tamil-Brahmi, Tamil script, Pallava script, Grantha script, Vatteluttu, Kolezhuthu, Tamil Braille, Arwi Script
  • Native to: India, Sri Lanka
  • Official language in: Tamil Nadu, Sri Lanka, Singapore, Andaman and Nicobar Islands, Puducherry
  • People also search for: Malayalam, Telugu language, Hindi, Kannada, Bengali, English Language, Marathi language, Punjabi language, Odia language, Gujarati language, Nepali language, Sanskrit, more
Similar questions