Social Sciences, asked by hakkim123, 7 months ago

what is tamil nadu in tamil​

Answers

Answered by Anonymous
2

Answer:

Tamil Nadu, a South Indian state, is famed for its Dravidian-style Hindu temples. In Madurai, Meenakshi Amman Temple has high ‘gopuram’ towers ornamented with colourful figures. On Pamban Island, Ramanathaswamy Temple is a pilgrimage site. The town of Kanyakumari, at India’s southernmost tip, is the site of ritual sunrises. Capital Chennai is known for beaches and landmarks including 1644 colonial Fort St. George.

Explanation:

Answered by Niranjan261206BDS
1

                         தமிழ்நாடு

தமிழ்நாடு என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

Attachments:
Similar questions