what is the பாடல் வரிகள் of viswasam (kannana kanney)
Answers
கண்ணான கண்ணேய் பாடல் வரிகள்
Starring Ajith Kumar , Nayanthara Movie Viswasam Lyric By Thamarai Music By D. Imman Singers Sid Sriram Year 2019
Read more at: https://deeplyrics.in/song/kannaana-kanney
Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன்வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகனவே உனையே
பார்த்தேன் கண்ணேய்
புதை மணலில் விழுந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை எறிந்தே
மீட்டாய் என்னை
Read more at: https://deeplyrics.in/song/kannaana-kanney
Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/ i hope this helps you
please Mark me as brainleast