Sociology, asked by SerenaSmith1832, 11 months ago

What was Tamil Eelam?

Answers

Answered by HariesRam
26

Answer:

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும். தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது.

Answered by megha19astro
0

Answer:

Tamil Eelam is a proposed independent state that Tamils in Sri Lanka  aspire to create in North and East of Sri Lanka.

Similar questions