India Languages, asked by ItzMeBenYT, 9 months ago

Where is the birthplace of ready-made writing? ஆய்த எழுத்து பிறக்கும் இடம?

Answers

Answered by ƁƦƛƖƝԼƳƜƛƦƦƖƠƦ
10

Answer:

ஆய்த எழுத்து (உதவி·தகவல்)) என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.[1]

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எடுத்துக்காட்டு

அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

Explanation:

please mark as brainliest , Also follow me....

proud to be a tamilzan

Similar questions