World Languages, asked by Anonymous, 5 hours ago

Who wrote puranaanooru? and what is its context? tamilpasanga​

Answers

Answered by llAgniSiragull
4

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும். புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

The Purananuru, sometimes called Puram or Purappattu, is a classical Tamil poetic work and traditionally the last of the Eight Anthologies in the Sangam literature. It is a collection of 400 heroic poems about kings, wars and public life, of which two are lost and a few have survived into the modern age in fragments.

Answered by aleyanchaudary
0
Answer is puranaanooru
Similar questions