"தமிழ் உலகின் முதல் மொழி",
write a brief description about the above lines.
no spamming.
only in tamil language
Answers
Answered by
0
உலகின் முதல் மொழி மூத்த மொழி.
தமிழ் மொழி.
Explanation:
- நாகரீகத்தை இந்த பூமிக்கு வாழ்ந்து விட்டுச் சென்றவர் நாம் தமிழர் அதற்கு முதல் காரணம் தமிழ் ஆகும்.
- 20000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி முதன்மையான மொழி.
- இலக்கணம் உள்ள ஒரு மொழி தமிழ்மொழி. தனக்கெனத் தனிச் சிறப்பை தணித்துக் கொண்ட ஒரு மொழி.
- மாபெரும் விழாவாக செம்மொழி மாநாடு நடைபெற்றது.
- தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை:
- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, யசோதர காப்பியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயகுமார காவியம், நீலகேசி.
Similar questions