English, asked by kavya0367, 5 months ago

அறிவியல் வளர்ச்சி அல்லது கழிவு அறிவியல் தொழில்நுட்பம் write a small para in tamil if you know tamil alone answer i need correct answer are else i will report your answer

Answers

Answered by madhu865
5

Explanation:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு "நவீன கோவில்கள்" என அழைக்கப்படும் "ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மிகவும் அவசியம்" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். எனவே நம் நாட்டின் அணுவியல் துறையில் முன்னேற்றத்தைக் காண 1958-ல் அறிவியல் கொள்கைத் தீர்மானம் இயற்றப்பட்டது, இந்தத் தீர்மானத்தின் மூலம் "நல்ல கல்விக் கொள்கைகளைக் கொண்ட அறிவியல் வளர்ச்சியை துரிதப்படுத்தி, தொலைநோக்குப்பார்வையுடன் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும்" என்ற கொள்கை வரையறுக்கப்பட்டது,

அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் போன்ற முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளைக் கண்டறிந்து வளர்ந்து வருகின்றது. இத்திட்டம் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மன்றத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2. உள் கட்டுமான வசதிகள் அறிவியல், தொழில்நுட்ப திட்டங்களைத் திறமையாக வளர்க்க உள்கட்டுமான வசதிகள் (Infrastructure) மிகவும் அவசியமாகிறது, தலைச்சிறந்த விஞ்ஞானிகளை மையப்படுத்தி, வசதிகள் செய்து கொடுத்தல், ஆராய்ச்சி - வளர்ச்சி ஆய்வுக் கூடங்களுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும், ஆராய்ச்சி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்ததுதல், தொழிற்சாலையில் உள் கட்டுமான வசதிகளையும், அதி நவீன உபகரணங்களையும் அதிகமாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.

இளம் மாணவ விஞ்ஞானிகளிடையே மறைந்து கிடக்கும் அபரித ஆற்றல்களை வெளிக்கொணர அவர்களது கல்வி வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் பல உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Similar questions