write a speech for disadvantage of phone in tamil
(proper Tamil )*
Answers
Answered by
1
Answer:
கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்…’ பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான ’சிவாஜி’ படத்தில், ‘பல்லேலக்கா...’ பாடலில் இடம்பெற்ற வரிகள் இவை. அப்போது பேசுவதற்கு மட்டுமே அதிகளவில் செல்போன்கள் பயன்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பேசுவதற்காக மட்டும் வரும் அழைப்பு மணிகளையே நச்சரிப்பாகக் கருதி, செல்போனை அணைத்து, வண்டின் ரீங்காரத்தைக் கேட்க வலியுறுத்தினார் கவிஞர். இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்து ’ஸ்மார்ட் போன்கள்’ என்ற பெயரில், செல்போன்கள் சமர்த்தாக மாறிவிட்டன. செல்போன்களின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய நிலையில் செல்போன்களின் நச்சரிப்பைப் பற்றி, பாடல் வரிகள் அல்ல, பல பாடல்கள் எழுதலாம்.
Similar questions