India Languages, asked by priyadarshanpriyadar, 2 months ago

write all தமிழ் விடு தூது (10 குணங்கள்,8 சுவைகள், 10 வனப்புகள்)​

Answers

Answered by Anonymous
3

1,குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்

2,மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்

3,சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி

4,சிந்து – ஒருவகை இசைப்பாடல்

5,முக்குணம் – மூன்று குணங்கள்

(சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர், தீவிரமான செயல்)

5,தாமசம் – சோம்பல், தாழ்மை)

6,பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்

7,வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை

8,வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.

9,ஊனரசம் – குறையுடைய சுவை

10,நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை

11,வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு..

Hope this may help you ☺

Have a great time sis..

Answered by vetriselvi885
0

Answer:

sorry I don't know the answer

Similar questions