India Languages, asked by krishnamoorthy7524, 12 hours ago

Write an essay about small savings in 600 words ( In Tamil )​

Answers

Answered by som758987
0

Answer:

Advertisement

குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் பைனான்ஸ்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித விவரம்..!

By Gowthaman Mj

Published: Saturday, January 11, 2020, 18:55 [IST]

இந்தியாவில் சாதாரண ஏழை எளிய மக்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள இருக்கும் முதலீட்டுத் திட்டங்கள் தான் இந்த சிறு சேமிப்புத் திட்டங்கள்.

டேர்ம் டெபாசிட், 5 வருட ஆர்டி, 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், 5 வருட மாதாந்திர வருமானத் திட்டம், 5 வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிஷான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் போன்ற சில திட்டங்களுக்கு அரசு இன்னும் நல்ல வட்டி வருமானத்தைக் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சுமாராக 6.1 சதவிகிதம் தான் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். மூத்த குடிமக்கள் என்றால் கருணை காட்டி 6.6 சதவிகிதம் கொடுக்கிறார்கள். அதை ஒப்பிடும் போது இந்த சிறு சேமிப்புத் திட்டங்கள் சராசரியாக 7 சதவிகித வட்டியையாவது கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கீழே சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கொடுத்து இருக்கிறோம். ஒப்பிட்டு நல்ல திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

Explanation:

HOPE IT MAY HELP YOU

MARK ME AS BRAINLIEST ANSWER

Answered by falak2009naaz
1

Answer:

பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலகம் தொடர் வைப்புத் திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தித் திட்டம் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறிய தொகையை முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்காக அரசாங்கம் பல முதலீட்டு சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை சிறு சேமிப்புத் திட்டங்கள் என்று பிரபலமாக அறியப்படுகின்றன

i hope it's helpful

please mark me BRAINLIEST

MJ FOREVER ❤

Similar questions