India Languages, asked by asyedali120, 11 months ago

Write one kavithai about nature in tamil for 10 lines

Answers

Answered by tuka81
5

தேநீர் அருந்தினேன்

சுறுசுறுப்பானே

தேயிலை தோட்டம் காணச்

சென்றேன்

மலைமகள் பச்சைவண்ண

பட்டு உடுத்தி

அதில் வெள்ளச் சரிகை

பதித்தார்

போல் ஆங்காங்கே

சிற்றருவி.

அவ்எழில் கண்டு

அகமகிழ்ந்தேன்

please mark me as brainliest

Similar questions