India Languages, asked by shadow58, 10 months ago

Write the names of "Aimperum kappiyangal" and "Ainchiru kappiyangal".​

Answers

Answered by gokul4909
29

Answer:

ஐம்பெரும் காப்பியங்கள் :

  • சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)

  • மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

  • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

  • குண்டலகேசி – நாகுதத்தனார்

  • வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை

ஐம்சிறு காப்பியங்கள் :

  • சூளாமணி –

  • நீலகேசி – தோலாமொழித் தேவர்

  • உதயணகுமார காவியம்

  • நாககுமார காவியம்

  • யசோதா காவியம்

(நான்கு நூல்களை யாத்தவர்களின் பெயர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட்டது)

உனக்கு உதவும் என்று என்னிக்கிறேன்.

Similar questions