நாம் அறியாத சுதந்திர போரளிகள் written the postcard I want Tamil answer
Answers
Answered by
0
Answer:
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றானது பல இந்தியர்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் வளர்க்கபட்ட இந்தியா என்னும் மரத்தில் இருந்து கிடைப்பது. இந்த சுதந்திரத்தை பெற நம் முன்னோர்கள் அனுபவித்த துயரங்களும், இன்னல்களும் நாம் படித்ததை விட மிகவும் கொடுமையானவை. ஆனால் அவ்வாறு போராடிய இலட்சக்கணக்கான தியாகிகளில் ஒருசில நபர்களின் பெயர்களை தவிர பல தியாகிகளுடைய பெயர்கூட நமக்கு தெரியாது என்பதுதான் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்
Explanation:
please mark me as BRANLIST
Similar questions