X. பையர்கணைவாலித்து அட்டவணைப்பனந்து -
10. லியோனர்டோடாவின்சி, சர்தாமஸ்
மூர், மார்டின்லூதர்,
செர்வான்டிஸ்,
வாஸ்கோடாகாமா, மைக்கேல் ஆஞ்சலோ, உல்ரிச்ஜூவிங்லி, புனிதஇக்னேஷியஸ்
லயோலா, தாந்தே, அமெரிக்கோவெஸ்புகி, மாக்கியவெல்லி, ஜான்கால்வின்,
மெகெல்லன். ரபேல், தாலமி, கொலம்பஸ், பார்த்தலோமியோடயஸ்
ஓவியர்கள்
சமய சீர்திருத்தவாதிகள்
எழுத்தாளர்கள்
மாலுமிகள்
Answers
Answered by
0
வாஸ்கொடகாமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார்.
Similar questions