ஒரு மருத்துவமனையில் திரு.ராமு என்பவர் X-கதிர் தொழில்நுட்பவியலாளராக உள்ளார். அவர் காரீயத்தாலான மேலாடையை அணியாமல் பணி செய்கிறார். அவருக்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?
Answers
Answered by
5
Answer:
WHICH LANGUAGE IS THIS PLEASE MARK ME AS BRAINLIST AND FOLLOW ME I WILL FOLLOW YOU BACK
Answered by
0
கதிரியக்க தடுப்பு வழி முறைகள்
- ஒரு மருத்துவமனையில் திரு. ராமு என்பவர் X-கதிர் தொழில் நுட்பவியலாளராக உள்ளார்.
- அவர் காரீயத்தாலான மேலாடையை அணியாமல் பணி செய்கிறார்.
- அபாயகரமான கதிரியக்கப் பகுதிகளில் பணிபுரிவோர் காரீய கையுறை மற்றும் காரீயத்தினால் செய்யப்பட்ட மேலாடைகள் முதலியனவற்றினை கட்டாயமாக அணிய வேண்டும்.
- கதிரியக்கப் பொருட்களை கையாளும் போது உணவுகள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள் கலனில் கதிரியக்கப் பொருட்களை வைக்க வேண்டும்.
- இடுக்கிகள் அல்லது தொலைக் கட்டுப்பாட்டு கருவி முதலியனவற்றினை பயன்படுத்தி மட்டுமே கதிரியக்கப் பொருட்களை கையாள வேண்டும்.
- அவை நேரடியாக தொட்டுப் பயன்படுத்தக் கூடாது.
- கதிரியக்கத்தினை பயன்படுத்துவோர் டோசி மீட்டரை அணிந்து கொள்ளுதலின் மூலமாக கதிரியக்க அளவினை அறிந்து கொள்ள இயலும் போன்ற அறிவுரைகளை திரு. ராமு அவர்களுக்கு வழங்குவேன்.
Similar questions