India Languages, asked by anjalin, 10 months ago

X- கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது - காரணங்களை எழுதுக.

Answers

Answered by hardhik96
0

Explanation:

yod60e60dyodgkxgkxgkzgkzgizgkxhkdylstiatiFjFjFjJfcj'!+'{^%{^&(*&(*&(*&(*(&*&(*&(*&(*(&*&(*:(*('®{%{^(&*&(*(&*(&*(&*&(*&(*&(*&(*&(®=%{^%^{%^{%^{%{^×^^×%^¶€¶√¢^×¢^{%^{%{^%×^hkxyoxoydyoxogdyosotstisiy69syod96e69yodupe70e0769e60e60e60e69e69dd9yoyodyodyodhldhlxhmxgkzgkzgkzgkzgkzkg

Answered by steffiaspinno
0

X- கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது

  • மரு‌த்துவ துறை‌யி‌ல் பய‌ன்படு‌ம் X- கதிர் ‌மிக‌‌க் குறை‌ந்த அளவு செ‌றி‌வினை உடையது.
  • இதனா‌ல் ஆப‌த்‌தினை ‌விளை‌வி‌க்கு‌ம் அள‌வி‌ற்கு பா‌தி‌ப்புக‌ள் உருவாகாது.
  • பொதுவாக X-கதிர்களா‌ல் எலு‌ம்‌பி‌ல் ஊடுவ இயலாத காரண‌த்‌தினா‌ல் எலு‌ம்பு மு‌றிவு முத‌லியனவ‌ற்‌றி‌க்காக X-கதிர்களை பய‌ன்படு‌த்‌தி பட‌ங்க‌ள் எடு‌‌க்க‌ப்படு‌கிறது.
  • ஆனா‌ல் அடி‌‌க்கடி X-கதிர்களை பய‌ன்படு‌த்‌தி பட‌ங்க‌ள் எடு‌‌க்க‌‌க் கூடாது.
  • அடி‌க்கடி X-கதிர்களை பய‌ன்படு‌த்‌தி பட‌ங்க‌ள் எடு‌‌க்க‌ ப‌க்க ‌விளைவுக‌ள் ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ண்டு.
  • ‌குறை‌ந்த அளவு க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ன் காரணமாக வா‌ந்‌தி, மய‌க்க‌ம், உட‌ல் சோ‌ர்வு ம‌ற்று‌ம் தலை முடி உ‌தி‌ர்த‌ல் முத‌லிய குறைபாடுக‌ள் உருவாகு‌ம்.
  • க‌தி‌ர் ‌வீ‌ச்‌சி‌ன் அளவு அ‌திகமாக மா‌றினா‌ல் பு‌ற்று நோ‌ய் ஏ‌ற்படு‌ம் அபா‌ய‌ம் உருவா‌கு‌ம்.  
Similar questions