பரவளையத்தை x அச்சை இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுமேயானால் அந்த இருபடிச் சமன்பாட்டின் தீர்வுகள் என்ன
Answers
Step-by-step explanation:
கணிதத்தில், இருபடிச் சமன்பாடு (Quadratic equation) என்பது ஒரு இருபடிப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடாகும். இதன் பொது வடிவம்:
{\displaystyle ax^{2}+bx+c=0,\,}{\displaystyle ax^{2}+bx+c=0,\,}
இங்கு {\displaystyle x\,}{\displaystyle x\,} ஒரு மாறி. a, b, மற்றும் c மாறிலிகள். மேலும் a ≠ 0. ஏனெனில் a = 0 -ஆக இருந்தால் இச்சமன்பாடு, ஒருபடிச் சமன்பாடாகிவிடும்.
மாறிலிகள் a, b, மற்றும் c, முறையே இருபடிக் கெழு, ஒருபடிக் கெழு மற்றும் மாறியைச் சாரா உறுப்பு எனவும் அழைக்கப்படுகின்றன. "quadratic" என்ற வார்த்தை சதுரத்தைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லான quadratus, என்பதிலிருந்து பிறந்ததாகும். இருபடிச் சமன்பாட்டைக் காரணிப்படுத்துதல், வர்க்க நிரப்பி முறை, வரைபடம், நியூட்டன் முறை மற்றும் இருபடி வாய்ப்பாடு ஆகிய வழிகளில் தீர்க்கலாம்.
மெய் மதிப்புடைய ax2 + bx + c, இருபடிச் சார்பின் வரைபடங்கள். ஒவ்வொரு கெழுவின் மதிப்புகளும் தனித்தனியே மாற்றப்பட்டுள்ளது.