English, asked by Tkgmailcom6780, 1 month ago

X=(a, b, c, x, y, z) என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையும் தகு உட்கணங்களின் எண்ணிக்கையும் காண்க

Answers

Answered by SuganR
0

Answer:63

Explanation:

உட்கணங்களின்‌ எண்ணிக்கை

n[p(A)]=2^n

X={a,b,c,x,y,z}

n=6

n[p(A)]=2^6=64

தகு உட்கணங்களின்‌ எண்ணிக்கை

n[p(A)]-1=64-1=63

Answer=63

Similar questions