x என்ற அணுவில் K, L , M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்தஎலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?
Answers
Answered by
1
X என்ற அணு K, L , M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
- ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
- வட்டப்பாதையில் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N என பெயரிடப்படுகின்றன.
- இந்த எண்கள் முதன்மை குவாண்ட எண்கள் (n) எனப்படும்.
- உட்கருவிற்கு அருகாமையில் இருக்கும் K கூடு (n=1) குறைந்த ஆற்றலை உடைய L, M, N ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும்.
- உட்கருவில் இருந்து தொலைவு அதிகரிக்கும் பொழுது ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கும்.
- ஒவ்வொரு ஆர்பிட் அல்லது கூடும் நிலையான அளவு ஆற்றல் பெற்றுள்ளது.
- ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எனப்படும்.
- இங்கு n என்பது ஆர்பிட்டின் முதண்மை குவாண்ட எண் ஆகும்.
- ஆர்பிட் என்பது எலக்ட்ரான்கள் சுற்றிவரும் வட்டப்பாதை ஆகும்.
- முதல் ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (K) (n=1) ; 2 x = 2
- இரண்டாவது ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
(L) (n=2); 2 x = 8
= K + L + M
= 2 + 8 + 18 = 28.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Accountancy,
10 months ago
Accountancy,
10 months ago
Math,
1 year ago