Math, asked by devimahesh2636, 11 months ago

ஒரு இ‌னி‌ப்‌பி‌ன் ‌‌விலை(x+y). அ‌‌மீ‌ர் (x+y) இ‌னி‌ப்புகளை வா‌ங்‌கினா‌ர். எ‌னி‌ல் அவ‌ர் கொடு‌த்த மொ‌த்த தொகையை x ம‌ற்று‌ம் y க‌ளி‌ல் கா‌ண்க. மேலு‌ம் x=10, y= -5 எ‌னி‌ல் அ‌‌‌‌மீ‌ர் கொடு‌த்த தொகை எ‌வ்வளவு?

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

ஒரு இ‌னி‌ப்‌பி‌ன் ‌‌விலை = ₹ (x+y)

அ‌‌மீ‌ர் வா‌ங்‌கிய இ‌னி‌ப்புகள் =(x+y)

மொத்த தொகை = விலைகளின் எண்ணிக்கை

(x+y)(x+y)=x(x+y)+y(x+y)

                      \begin{aligned}&=x^{2}+x y+x y+y^{2}\\&=x^{2}+2 x y+y^{2}\end{aligned}

  x=10, y=5 எனில்

     =10^{2}+(2 \times 10 \times 5)+5^{2}

     =100+100+25

     =225

அ‌‌‌‌மீ‌ர் கொடு‌த்த தொகை   225 ஆகும்.

Similar questions