மூன்று மாறிலிகளில் அமைந்த ஒருங்கமை நேரியல் சமன்பட்டு தொகுப்புகளை தீர்க்க
x+y+z=5,2x-y+z=9,x-2y+3z=16
Answers
x + y + z=5, 2 x - y + z = 9, x - 2y + 3z = 16
தீர்வு
X + Y + Z = 5 ........(1) என எடுத்துக்கொள்வோம்
2X - Y + Z = 9 ........(2)
X - 2Y + 3Z = 16 ......(3)
சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்துபெறுவது
X + Y + Z = 5
2X - Y + Z = 9
(1) + (2) ⇒ 3X + 2Z = 14 .........(4)
சமன்பாடு (1) மற்றும் (3) லிருந்துபெறுவது
(1) x 2 ⇒ 2X + 2Y + Z = 10
(3) ⇒ X - 2Y + Z = 9
(1) + (3) ⇒ 3X + 5Z = 26 .......(5)
இப்பொழுது (4) மற்றும் (5) எடுத்துக்கொள்வோம்
3X + 2Z = 14
3X + 5Z = 26
-3Z = -12
(4) - (5) = Z = 12/3 = 4
Z = 4
(4)ல் பிரதியிட, 3X + 2Z = 14
⇒ 3X + 2Z = 14
3X = 14 - 8
3X = 6
X = 6/3 = 2
X = 2
இப்பொழுது மதிப்புகளை பிரதியிட பெறுவது. X மற்றும் Z மதிப்புகளை (1)ல் பிரதியிட பெறுவது
X + Y + Z = 5
2 + Y + 4 = 5
Y + 6 = 5
Y = 5 - 6 = -1
Y = -1
∴ X = 2, Y = -1 & Z = 4 மதிப்புகள்.
Answer:
x+y-3x=-6, -7y+7z=7, 3z=9 என்ற தொகுப்பின் தீர்வு ... 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. ... {(x,y)|x = 2y, x∈ {2,3,4,5}, y∈{1,2,3,4} ... b = a + c எனில் ax2 + bx + c = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் ... தீர்க்க 2x2-x-1=0 ... மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின்
Explanation: