India Languages, asked by akshatkaushik3220, 11 months ago

கீழ்காணும் சமன்பாடுகளில்x,y,z யின்’ மதிப்பை காண்க

"(iii) " [(x+y+z@x+z@y+z)]=[(9@5@7)]

Answers

Answered by Anonymous
2

Answer:

கீழ்காணும் சமன்பாடுகளில்x,y,z யின்’ மதிப்பை காண்க

"(iii) " [(x+y+z@x+z@y+z)]=[(9@5@7)]

translate in English

Answered by steffiaspinno
0

x y ,z மதிப்புகள் = 2,4,3

விளக்கம்:

\left[\begin{array}{c}x+y+z \\x+z \\y+z\end{array}\right]=\left[\begin{array}{l}9 \\5 \\7\end{array}\right]

அணிகள் சமம். எனவே ஒத்த உறுப்புகளும் சமம்.

x+y+z=9.......(1)

x+z=5

x=5-z........(2)

y+z=7.......(3)

x+y+z=9

சமன்பாடு (1) ல் (2) ஐ பயன்படுத்த

5-z+y+z=9

y=9-5=4

y=4

y மதிப்பை (3)ல்  பிரதியிட

y+z=7

4+z=7

z=7-4=3

z=3

z மதிப்பை (2)ல்  பிரதியிட

x=5-3=2

x=2

x y ,z மதிப்புகள் = 2,4,3

Similar questions