Economy, asked by steffiaspinno, 10 months ago

Y = β0 +β1 x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ------------- . அ) சாரா மாறி ஆ) சார்பு மாறி இ) தொடர்ச்சி மாறி ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.

Answers

Answered by anjalin
2

சாரா மாறி

ஒட்டுறவு

  • ஒட்டுறவுப் பகுப்பாய்வு ஆனது இரு மா‌றிகளு‌க்கு இடையே உ‌ள்ள உ‌ற‌வினை ‌விள‌க்கு‌கிறது.
  • ஒ‌ட்டுறவு எ‌ன்பது ஒரு மா‌றி‌யி‌ன் ம‌தி‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌‌ம் ஆனது ம‌ற்ற மா‌றி‌யி‌ன் ம‌தி‌ப்‌பி‌ல் எ‌த்தகைய மா‌ற்ற‌த்‌தினை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • Y சார்பு மாறி ம‌ற்று‌ம் X தனித்த மாறி என கொ‌ண்டா‌ல் இரு மா‌றிகளு‌க்கு இடையே உ‌ள்ள நே‌ர்கோ‌‌ட்டு‌த் தொட‌ர்பு X இன் மீது Y சார்ந்த ஒட்டுறவுக் கோட்டுச் சமன்பாடு அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • X சார்ந்த Y  சம‌ன்பாடு X = a + by   ஆகு‌ம்.
  • Y சார்ந்த X  சம‌ன்பாடு Y = a + bx  ஆகு‌ம்.
  • Y = β0 +β1 x, என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது சாரா மாறி ஆகு‌ம்.  
Answered by rumig0720
2

sorry I can't understand

Similar questions