ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளுக்கு வரைபடம் மூலம் தீர்வு காண்க
y=2 x+1 ;-4 x+2 y=2
Answers
Answered by
0
Answer:
LET SEE ................SAGAR VERMA..............IS HERE
Step-by-step explanation:
Attachments:
Answered by
0
வரைபடம் மூலம் தீர்வு காணுதல்:
y = 2 x +1......(1)
x = -2, -1, 0, 1, 2
y = 2(-2) + 1
= -4 +1
= -3
y = 2(-1) + 1
= -2 + 1
= -1
y= 2(0) + 1
= 1
y = 2(1) + 1
= 3
y = 2(2) + 1
= 5
(x,y) = (-2,-3) (-1,-1) (0,1) (1,3) (2,5)
-4 x + 2 y = 2.........(2)
2 y = 4 x + 2
y = 2 x + 1
(x,y) = (-2,-3) (-1,-1) (0,1) (1,3) (2,5)
(1) , (2) ஆகிய சமன்பாட்டின் புள்ளிகள் அனைத்தும் ஒரே கோட்டில் அமைந்துள்ளதால் எண்ணற்ற தீர்வுகள் உண்டு.
Attachments:
Similar questions