Physics, asked by thrishathrisha638, 5 hours ago

Y - எனில் dy என்ன? da​

Answers

Answered by NotBibanPrajapati
0

Answer:

Explanation:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigationJump to search

நுண்கணிதத்தில் வகையீடு (differential) என்பது சாரா மாறி x இல் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து சார்பு y = ƒ(x) இன் மதிப்பு அடையும் மாற்றத்தின் முதன்மைப் பகுதியைக் குறிக்கும்.

வகையீடு dy இன் வரையறை:

{\displaystyle dy=f'(x)\,dx,}{\displaystyle dy=f'(x)\,dx,}

இங்கு {\displaystyle f'(x)}{\displaystyle f'(x)} என்பது சார்பு ƒ இன் x ஐப் பொறுத்த வகைக்கெழு, dx ஒரு கூடுதல் மெய்யெண் மாறி (அதாவது x மற்றும் dx ஆகிய இரு மாறிகளில் அமைந்த சார்பு dy).

ƒ இன் x ஐப் பொறுத்த வகைக்கெழுவை லைப்னிட்சின் குறியீட்டில் எழுத, வகையீடு:

{\displaystyle dy={\frac {dy}{dx}}\,dx}{\displaystyle dy={\frac {dy}{dx}}\,dx}

Similar questions