மலையாள நடிக�் மோகன்லால். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.அவர் கணவர் தனுஷ்.லதா ரஜினியின் தம்பி ரவி.அவர் மகன் அனிருத். Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா.**********ஸ்ஸ்ஸ்ஸஸஸப்ப்ப்பாபா முடியல...இப்போ #கேள்வி என்னன்னா ...மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?கோபப்படாமல் பொறுமையாக யோசிச்சு சொல்லுங்க! இன்னும் 10 நாள் இருக்குல்ல எனக்கும் பொழுது போகனுமில்ல
Answers
Answered by
2
Answer:
ஃஃஃப்வு
- சம்மந்தி
- அக்கா
- தங்கச்சி
YOU HOPE IT WILL HELP YOU
MARK ME AS A BRAINLIST.
Similar questions
Political Science,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago