கீழ்க்கண்ட கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்புகள் இருப்பின் அவற்றை காண்க
y/(y^2-25)
Answers
Answered by
0
கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்புகள்
தீர்வு:
என்ற விகிதமுறு கோவை வரையறுக்கப்பட இல்லை
y = -5, 5
∴ இதனால் விலக்கப்பட்ட மதிப்புகள் -5, 5.
Similar questions