English, asked by subhasri13102007, 8 months ago

you thinnai pallikkudam it in about five sentences​

Answers

Answered by nehaaamirtharaj
1

திண்ணைப் பள்ளிக்கூடம் என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட மேற்கத்திய கல்விமுறையிலான இன்றைய பள்ளிக்கல்விமுறை முழுமையாக தமிழகத்தில் பரவுவதற்கு முன் தமிழகத்தில் நிலவிவந்த ஒரு கல்வி முறையாகும். இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியரின் வீட்டுத் திண்ணையில் நடந்ததால் இப்பெயர் பெற்றது. பள்ளியில் பொதுவாக ஐந்து வயது ஆனபிறகு, விசயதசமியன்று சேர்ப்பது மரபு ஆகும். மாணவர்கள் முதலில் மணலில் எழுதிப் பழக்கப்படுத்தப்படுவர். கல்வி முறை பெரும்பாலும் மனப்பாட முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வகுப்புத்தலைவனுக்குச் சட்டாம் பிள்ளை என்று பெயர். பள்ளி விடியற்காலையில் துவக்கப்பட்டது.

mark me as brainliest please...if it's helps you

Similar questions