ZXA → ZYA இந்த வினை ________________ சிதைவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
Answers
Answered by
0
காமாச் சிதைவு
α–சிதைவு
- α–சிதைவு என்பது அணுக்கரு வினையின்போது நிலையற்ற தாய் உட்கருவானது α துகளை உமிழ்ந்து நிலைப்புத்தன்மை உள்ள சேய் உட்கருவாக மாறுவது ஆகும்.
Β - சிதைவு
- β -சிதைவு என்பது அணுக்கரு வினையின் போது நிலைப்புத் தன்மை அற்ற தாய் உட்கரு ஆனது β துகளினை வெளியிட்டு நிலைப்புத் தன்மை உள்ள சேய் உருவாக மாறும் நிகழ்வு ஆகும்.
γ-சிதைவு
- அணுக்கரு வினையின் போது உட்கரு ஆற்றல் மட்டம் மட்டுமே மாற்றம் அடையும் நிகழ்வு γ-சிதைவு என அழைக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வின் போது அணு எண் மற்றும் நிறை எண்ணில் எந்த வித மாற்றமும் ஏற்படுவதில்லை.
- (எ.கா) → ஆகும்.
Answered by
0
Answer:
காமா
hope it helps u
mark me as brainlieest
Similar questions