ZYA → Z+1YA + X ; எனில், X என்பது _________
Answers
Answered by
0
Answer:
plz write in English..... ..
Answered by
0
Β - சிதைவு
- β -சிதைவு என்பது அணுக்கரு வினையின் போது நிலைப்புத் தன்மை அற்ற தாய் உட்கரு ஆனது β துகளினை வெளியிட்டு நிலைப்புத் தன்மை உள்ள சேய் உருவாக மாறும் நிகழ்வு ஆகும்.
- உதாரணமாக பாஸ்பரஸின் β–சிதைவு நிகழ்வினைக் கூறலாம்.
- பாஸ்பரஸின் β–சிதைவு → (β–சிதைவு).
- β-சிதைவின் போது அணு எண் ஒன்று அதிகரிக்கும்.
- ஆனால் நிறை எண்ணில் எந்தவித மாற்றமும் இருக்காது.
- β-சிதைவு அணுக்கரு வினையில் உருவாகும் புதிய தனிமத்தின் உட்கரு ஆனது நிறை எண்ணால் அல்லாமல் அணு எண்ணால் அறியப்படுகிறது.
- → என்ற வினையில் அணு எண் மாறாமல் நிறை எண் ஒன்று அதிகமானதால் இது βசிதைவு வினை ஆகும்.
- எனவே X என்பது ஆகும்.
Similar questions