பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் விளக்கம்
Answers
Explanation:
நாற்றங்கால் பாத்தி அமைத்தல்:
நன்கு நீர் வளம் மிகுந்த இடமாகவும், வடிகால் அமைப்பு உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும். 2 முறை புழுதியுழவு கொடுக்க வேண்டும். பின்பு 1 டன் தொழு உரம் (அ) மக்கு எரு 20 சென்ட் நாற்றங்காலுக்கு அளிக்க வேண்டும்.
உரம் அளித்த பின்பு நன்கு நீர் பாய்ச்சி 2 நாளுக்கு ஈரத்தன்மை கிடைக்கும் வரை விட வேண்டும். பின்பு 2 முறை சேற்றுழவு தர வேண்டும். ஒரு வார இடைவெளியில் மறுபடியும் சேற்றுழவு கொடுக்க வேண்டும்.
குறைந்த வளம் கொண்ட நாற்றங்கால் மண்ணில் வளரும் நாற்றுகளை 20-25 நாட்களில் பிடுங்கி விடுவதால், 40 கிலோ டீஏபி அடியுரமாக அளிக்க வேண்டும்.இல்லையெனில் யூரியா 16 கிலோ மற்றும் சூப்பர் பாஸ்பேட் 120 கிலோ ஆகிய நேரடி உரத்தை அளிக்க வேண்டும்.
நிலத்தை முதல் சேற்றுழவுவிட்டு, சமப்படுத்திய பின்பு, பாத்திகள் 8-10 மீ நீளம், 2.5 மீ அகலம் கொண்டு அமைக்க வேண்டும்.2 பாத்திகளுக்கு இடையில் 30-50 செ.மீ வாய்க்கால் அமைக்க வேண்டும்.
முளைகட்டிய விதைகளை விதை பாத்தியின் மேல் சீராக விதைக்க வேண்டும்.
மேலே செல்க
2)பாய் நாற்றங்கால்:
பாய் நாற்றங்காலில் விதைகளை திடமான மேற்பரப்பில் (கான்கிரீட் தரை/பாலிதீன் தாள்/நாற்று தட்டு) மெல்லிய அடுக்கில் பரப்பிய மண் கலவையின் மேல் சீராக விதைக்க வேண்டும். விதைத்த 14-20 நாட்களில் நடுவதற்கு, நாற்றங்கால் தயாராகிவிடும்.
நாற்றங்கால் பரப்பு :
தேவையான பரப்பு: 100 சதுர மீட்டர்/எக்டர் (அ) 2.5 சென்ட்/எக்டர் (அ) 1 சென்ட்/ஏக்கர்
நாற்றங்கால் பாத்தி தயாரித்தல்:
நன்கு நீர் வளம் மற்றும் வடிகால் அமைப்பு உள்ள இடமாக தேர்வு செய்ய வேண்டும்.
மேல்பரப்பை நடு நரம்பு இல்லாத வாழை இலை (அ) பாலி எத்திலீன் தாள் (அ) இளக்கமான பொருள் (அ) சிமெண்ட் தரையிலோ மூடிவிட வேண்டும். அவ்வாறு செய்வதினால் நாற்றின் வேர் மண்ணின் அடிப்படலம் வரை ஊடுறுவாமல் தடுக்க உதவுகிறது.
அ) மண் கலவை தயாரித்தல்:
நாற்றங்காலின் ஒவ்வொரு 100 சதுர மீட்டர் அளவிற்கும் 4 கன மீட்டர் மண் கலவை தேவைப்படுகிறது. 70 சதவிகிதம் மண் + 20 சதவிகிதம் நன்கு மக்கிய கரும்பாலைக் கழிவு/சாண எரிவாயுக்கலன் கழிவு/தொழு உரம் + 10 சதவிகிதம் தவிடு ஆகியவற்றை நன்கு கலக்க வேண்டும். 1.5 கிலோ பொடியான டை-அமோனியம் பாஸ்பேட் (அ) 2 கிலோ 17-17-17 தழைச்சத்து- மணிச்சத்து - சாம்பல்சத்து ஆகியவற்றை மண்கலவையுடன் சேர்த்து இடவேண்டும்.
ஆ) மண் கலவையை மரச்சட்டத்தில் நிரப்புதல்:
0.5 மீ நீளம், 1 மீ அகலம், 4 செ.மீ ஆழம் கொண்ட மரச்சட்டத்தை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளின் மேல் வைத்து அதனை 4 சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின்பு அம்மரச் சட்டத்தின் மேல் பரப்பு வரை மண் கலவையால் நிரப்ப வேண்டும்.
இ) விதையை முன்னரே முளைக்க வைத்தல்:
விதையை 24 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்து, வடித்து, திரும்ப 24 மணி நேரத்திற்கு காற்று புகாதவாறு மூடிய நிலையில் வைக்க வேண்டும். விதை முளைவிட்டு அதன் முளைவேர் 2-3 நீளம் வந்த பிறகு விதைத்து, அதனை 5 மிமீ தடிப்பு அளவு உலர் மண்ணால் மூட வேண்டும்.
மேலே செல்க
3) புழுதி நாற்றங்கால்
நாற்றங்கால் பரப்பு
பரப்பு: 20 சென்ட்
போதுமான அளவு நீர் வசதி அல்லது கால்வாய் நீர் இல்லாத இடங்களில் இவ்வகையான நாற்றங்கால் ஏற்றது.
சேர்ந்த சரியான, நன்கு வளரக்கூடிய விதையாக இருக்க வேண்டும்.
விதைகள் சுத்தமாகவும், மற்ற விதைகளோடு கலக்காமலும் இருக்க வேண்டும்.
விதைகள் முதிர்ச்சியடைந்ததாகவும், நன்கு வளர்ச்சியடைந்ததாகவும், அளவு சரியானதுமாக இருக்க வேண்டும்.
வயதான விதையாக இருக்க கூடாது. மேலும் நன்கு சேமிக்காத விதையாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்கு முளைப்புத்திறன் கொண்ட விதையாக இருக்க வேண்டும்.
விதைப்பதற்கு முன், விதைகளை பூசணக் கொல்லியுடன் கலந்து விதைக்க வேண்டும். இது மண் வாழ் பூசணங்களிடமிருந்து விதைகளை பாதுகாக்க உதவுகிறது. மேலும் நாற்றுகளுக்கு தெம்பைக் கொடுக்கிறது.
உப்புக்கரைசலைப் பயன்படுத்தி விதையின் தரத்தை உயர்த்துதல்:
10 லி தண்ணீரை 15 லிட்டர் கொள்திறம் கொண்ட வாளியில் எடுத்துக்கொண்டு நல்ல தரம் வாய்ந்த புது முட்டையை அந்நீரில் போட வேண்டும். அந்த முட்டை தண்ணீரில் மூழ்கி கீழே சென்றடையும்
வணிகத்தரம் வாய்ந்த உப்பை கொஞ்சம் கொஞ்சமாக நீரில் போட்டு கரைய விட வேண்டும். உப்புத் தண்ணீரின் அடர்த்தி உயர உயர, முட்டை கீழிலிருந்து மேல்நோக்கி வரும்.
முட்டையின் மேற்பரப்பு உப்புக் கரைசலுக்கு மேல் தெரிந்த பிறகு, உப்பு (சோடியம் குளோரைடு) போடுவதை நிறுத்தி விட வேண்டும்.
இந்த உப்புக்கரைசலுடன் 10 கிலோ விதையை போட வேண்டும்.
அப்போது அடர்த்தியில்லாத(சப்பை-பொக்கு)விதைகள் இக்கரைசலின் மேற்பரப்பில் மிதக்கும்.
கரைசலின் மேற்பரப்பில் மிதக்கும் விதைகளை அகற்றி விட வேண்டும்.
மூழ்கி இருக்கும் மிச்ச விதைகளை 2-3 முறை தண்ணீரில் நன்கு கழுவி பின் விதைக்க வேண்டும்.
seed quality
மேலே செல்க
அ. ஈர விதை நேர்த்தி
1கிலோ விதைக்கு கார்பன்டசிம்/ டிரைசைக்லோஜோல்/ பைரோகுய்லான் 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து 10 மணி நேரம் ஊற வைத்து பின் அதிக நீரை வடிகட்ட வேண்டும்.
இந்த மாதிரியான ஈர விதை நேர்த்தி நாற்று பருவத்திலிருந்து 40 நாட்கள் வரை குலைநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் பயிரை பாதுகாக்கிறது. உடனடியாக விதைக்க நேரிட்டால் ஊறிய விதைகளை முளை கட்டுவதற்காக சாக்குப் பையில் கட்டி 24 மணி நேரத்திற்கு இருட்டில் வைக்க வேண்டும்.
சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸூடன் விதை நேர்த்தி: விதைகளை சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸூடன் கிராம்/கிலோ என்ற அளவில் கலந்து லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதிக நீரை .
hope helps