India Languages, asked by balap75, 1 year ago

செய்வினை என்றால் என்ன?​

Answers

Answered by muthushree
6

Answer:

ஒரு எழுவாய் ஒரு வினையை தானே செய்வதாக வந்தால் அது செய்வினை எனப்படும்.எ.கா: தச்சன் நாற்காலி செய்தான்.

Similar questions